அன்புடையீர், உங்களின் அன்பான வருகை எங்களின் மட்டற்ற பெருமை... உங்களின் மேலான ஆசி எங்கள் வாழ்வின் வரம்.. எங்கள் திருமண விழாவினை உங்களுடன் கொண்டாட தங்கள் வருகையை அன்புடன் வேண்டும்
மாலை 6:00 மணி - மாப்பிள்ளை அழைப்பு
மாலை 6:30 மணி - நிச்சயதார்த்தம்
மாலை 7:00 மணி - வரவேற்பு, அருசுவை விருந்து